computer ஆப்பிள் ஐபேட்களுக்கான புதிய இயங்குதளம் அறிமுகம்! நமது நிருபர் ஜூன் 4, 2019 ஆப்பிள் ஐபேட்களுக்கான புதிய இயங்குதளத்தை, அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.